வசூல் ராஜா MBBS படத்தில் நடித்த காமெடி நடிகர் திடீர் மரணம்

சென்னை: இன்று ஒரு சோகமான நாள் என கிரேஸி மோகன் மறைவு குறித்து திரைத்துறையினரும் அரசியல் கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

நடிகரும் வசனகர்த்தாவுமான கிரேஸிமோகன் இன்று காலமானார். அவரது உடல் சென்னை மந்தைவெளியில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

அவரது உடலுக்கு திரைத்துறையினர் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதேநேரத்தில் அரசியல் கட்சியினரும் திரை நட்சத்திரங்கள் பலரும் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.